
டேங்கர் லாரி ஸ்டிரைக்; கோவையில் பேச்சுவார்த்தை தோல்வி... தொடரும் போராட்டம்
வீட்டில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
27 March 2025 2:17 PM
டேங்கர் லாரி ஸ்டிரைக் விவகாரம்; கோவையில் பேச்சுவார்த்தை தொடக்கம்
கோவையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
27 March 2025 12:32 PM
கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
கோவை அருகே மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
27 March 2025 8:28 AM
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 3:57 AM
கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது தாக்குதல் - 6 மாணவர்கள் கைது
முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.
24 March 2025 3:07 PM
கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டம்
கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
24 March 2025 4:32 AM
அதிர்ச்சி சம்பவம்: தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது கடுமையான தாக்குதல் - 13 பேர் சஸ்பெண்ட்
கோவை தனியார் கல்லூரியில் சீனியரை, ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 March 2025 7:58 AM
கோவை: திடீரென தீப்பிடித்த மின்சார பெட்டியால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் மின்சார பெட்டியில் இருக்க கூடிய வயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
22 March 2025 3:51 PM
காதலிக்கும்படி தகராறு: கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்டதால் பரபரப்பு
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
22 March 2025 2:22 AM
கோவையில் ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
கோவை அருகே பாலக்காடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
21 March 2025 9:53 AM
மீட்கும் போது கொத்திய ராஜநாகம்: சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் உயிரிழந்த சோகம்
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
20 March 2025 2:15 AM
கோவையில் நடைபெறும் தென்னிந்திய குறும்பட திருவிழா
தென்னிந்திய குறும்பட திருவிழாவில் இயக்குநர்கள் டி.ஜே.ஞானவேல் மற்றும் ராஜேஷ்வர் காளிசாமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
18 March 2025 9:24 AM