சாரல் மழையால் தேங்காய் உலர்த்தும் பணிகள் பாதிப்பு

சாரல் மழையால் தேங்காய் உலர்த்தும் பணிகள் பாதிப்பு

காங்கயம் பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர் களங்களில் கொப்பரை தேங்காய் உலர்த்தும் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
8 Dec 2022 11:50 PM IST