
டெல்லி: ரூ.1.5 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்; 2 பேர் கைது
டெல்லியில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Feb 2025 5:48 PM IST
'கொகைன் கொடிய போதைப்பொருள் அல்ல'-கொலம்பியா அதிபர் சொல்கிறார்
மதுபானங்களை ஒப்பிடும்போது கொகைன் ஒன்றும் மிக கொடிய போதைப்பொருள் அல்ல என்று கொலம்பிய அதிபர் கூறியுள்ளார்.
9 Feb 2025 8:59 AM IST
ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டவர் மும்பை விமான நிலையத்தில் கைது
அந்த நபரின் வயிற்றில் இருந்து 74 கொக்கென் கேப்சூல்களை மருத்துவர்கள் உதவியுடன் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.
1 April 2024 12:49 PM IST
ரூ.19.79 கோடி போதைப்பொருளுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய சியரா லியோன் நாட்டு பெண்
காலணிகள், மாய்ஸ்சரைசர் பாட்டில், ஷாம்பு பாட்டில் போன்றவற்றில் மறைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது.
25 March 2024 4:05 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.12 கோடி கொகைன் பறிமுதல்; கென்ய பெண் கைது
எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.12 கோடி மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கென்யாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2023 12:15 AM IST
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 July 2023 4:46 PM IST
பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.30 கோடி கொகைன் சிக்கியது
ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு, விமானத்தில் கடத்தி வந்த ரூ.30 கோடி கொகைன் சிக்கியது. இதுதொடர்பாக பெண் பயணி கைது செய்யப்பட்டு உள்ளார்.
30 May 2023 12:15 AM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள 1,794 கிராம் கொகைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 Dec 2022 11:03 PM IST
கானத்தூரில் ரூ.5¾ லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; நைஜீரிய பெண் கைது
கானத்தூரில் ரூ.5¾ லட்சம் போதை பொருளுடன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ைண போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2022 12:01 PM IST