திருவொற்றியூர் கடற்கரையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை சிக்னல் ரேடார் கரை ஒதுங்கியது

திருவொற்றியூர் கடற்கரையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை சிக்னல் ரேடார் கரை ஒதுங்கியது

‘மிக்ஜம்’ புயல் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் திருவொற்றியூர் கடற்கரையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை சிக்னல் ரேடார் கரை ஒதுங்கியது.
4 Dec 2023 3:08 AM IST