நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
18 Oct 2023 1:45 PM ISTலாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி காற்றில் பறந்து சாலைகளில் பரவி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
17 Aug 2023 9:32 PM ISTகாவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - சசிகலா
உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
4 April 2023 3:06 PM ISTரஷியாவில் இருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதி: ஐந்தாண்டுகளின் உச்சத்தை எட்டியது
ரஷியாவில் இருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதி 7.42 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
21 Aug 2022 4:20 PM ISTஇந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும்- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
2040-ம் ஆண்டில் நிலக்கரி தேவை 1,500 மில்லியன் டன்னாக அதிகரிப்பதுடன், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும் என நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
4 Jun 2022 10:41 PM ISTஇந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைவு
2021-22 ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
3 Jun 2022 12:45 PM IST