
பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
12 Jan 2024 10:42 AM
2 ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்; பணியைத் தொடங்கிய 'கழுகு' இயந்திரம்
2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'கழுகு' கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை தொடங்கியது.
18 Jan 2024 11:00 PM
சென்னை மெட்ரோ ரெயில் கட்டண சலுகை மேலும் ஒருநாள் நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரெயிலில் அடித்தள நாளை முன்னிட்டு கட்டண சலுகை வரும் 17 ஆம் தேதியும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 Dec 2023 12:32 PM
மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம்
மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
27 April 2023 4:56 AM
ரெயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்கிய நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மெட்ரோ ரெயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
15 April 2023 8:08 PM
பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் அங்கு மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 March 2023 6:00 AM
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்திற்கு அனுமதி
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு முறையாக கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
24 March 2023 12:09 PM
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.
2 Aug 2022 5:15 AM
மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்; ஆகஸ்ட்1-ந்தேதி முதல் அமல்
மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் வருகிற 1-ந்தேதி முதல் 1½ மாதங்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
29 July 2022 6:07 AM
மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது; ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
21 Jun 2022 2:44 AM