முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை

2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் வருகை தருகிறார். மாலையில் கலைஞர் அருங்காட்சியக பணிகளை பார்வையிடுகிறார். நாளை(புதன்கிழமை) மன்னார்குடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
21 Feb 2023 12:45 AM IST