அனைத்துத்துறையும் வளர்ச்சி என்பதே இலக்கு மக்களோடு பழகி, தேவையை அறிந்து செயலாற்றுங்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை

அனைத்துத்துறையும் வளர்ச்சி என்பதே இலக்கு "மக்களோடு பழகி, தேவையை அறிந்து செயலாற்றுங்கள்" அரசுத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை

அனைத்துத்துறையும் வளர்ச்சி என்பதே நமது இலக்கு என்றும், மக்களோடு பழகி, அவர்களின் தேவையை அறிந்து செயலாற்றுங்கள் என்றும் விழுப்புரத்தில் நடந்த 3 மாவட்டங்களின் ஆய்வுக்கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
28 April 2023 12:15 AM IST