வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம் முதலிடம் - தேவேந்திர பட்னாவிஸ்
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
30 Aug 2023 5:30 AM ISTகடலோர பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை - மகாராஷ்டிரா முதல்-மந்திரி
மும்பை கடலோரப்பகுதியில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கை 2 மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
4 Aug 2023 4:45 AM ISTவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு: வெங்காய விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே
விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் வெங்காய கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
1 March 2023 4:15 AM IST865 கிராமங்களை மராட்டியத்துடன் சேர்க்க கோரி சட்டசபையில் தீர்மானம்; மராட்டியத்துக்கு பசவராஜ்பொம்மை கண்டனம்
865 கிராமங்களை தங்களுடன் சேர்க்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மராட்டியத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஒரு அங்குல நிலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.
28 Dec 2022 1:47 AM IST