கொத்து, கொத்தாக கரை ஒதுங்கிய வௌமீன்கள்

கொத்து, கொத்தாக கரை ஒதுங்கிய வௌமீன்கள்

மணக்குடி முதல் சங்குத்துறை கடற்கரை வரை அலையில் கூட்டம், கூட்டமாக வௌமீன்கள் கரை ஒதுங்கின. அவற்றை ஏராளமான இளைஞர்கள் திரண்டு பிடித்து சென்றனர்.
9 Aug 2022 9:34 PM IST