'2,000 ரூபாய்க்கு அதிகமாக உடைக்கு செலவு செய்ய மாட்டேன்' - பிரபல நடிகை
சொந்தமாக உடைகள் வாங்க 2,000 ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்ய மாட்டேன்'' என்று மிருணாள் தாகூர் கூறினார்.
19 April 2024 4:53 AMசெமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பராமரிப்பு
சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை இயந்திரமும் பழுதாகக்கூடும்.
3 Sept 2023 1:30 AMமழைக்காலத்தில் துணிகளை உலர்த்தும் வழிகள்
பருவமழை காலங்களில், வீடு முழுவதும் கயிறு கட்டி துணிகளை உலர்த்துவது என்பது இயலாத விஷயம். சிறிய துணிகள், எளிதில் உலரும் வகையிலான துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகள் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்த முடியும்.
13 Aug 2023 1:30 AMபருவ காலத்திற்கு ஏற்ற ஆடைகள் பராமரிப்பு
துணிகளை அடுக்கி வைப்பதற்கு அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவற்றில் கரப்பான்பூச்சிகள் எளிதாக பெருகும். அவை ஆடைகளை சேதப்படுத்தக்கூடும்.
7 May 2023 1:30 AMஉடலில் ஆடையின்றி நடந்து சென்ற பிரபல நடிகை மனநல காப்பகத்தில் சேர்ப்பு
பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா பைனஸ். இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் எ கேர்ள் வாண்ட்ஸ், ஹேர் ஸ்பிரே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்....
23 March 2023 2:47 AM