தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி அரங்கில் நேற்று நடந்த விழாவில் தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 53 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதையும் தொடங்கி வைத்தார்.
10 Dec 2022 1:27 AM IST