திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

ஓய்வூதிய பலன்கள் வழங்கக்கோரி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
29 Jun 2022 8:51 PM IST