நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
19 April 2024 2:44 AM ISTஅவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Feb 2024 5:42 PM ISTலூலூ மாலுக்கு இடமளிக்கவே கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் - சீமான் காட்டம்
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் எதற்காக பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
5 Jan 2024 10:16 PM ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்
பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்தஒரு வசதிகளும் செய்துதரப்படவில்லை என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
3 Jan 2024 11:11 PM ISTகிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த நடவடிக்கை - சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது என சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
11 May 2023 12:47 PM IST