சிரியாவுக்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல்..?
இஸ்ரேல் படைகள் சிரியாவுக்குள் தொடர்ந்து முன்னேறி, தலைநகரை நெருங்கியதாக சிரியாவின் எதிர்க்கட்சி போர் கண்காணிப்பகம் தெரிவித்தது.
10 Dec 2024 4:25 PM ISTசிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்படுகிறது- பிரதமர் தகவல்
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கிளர்ச்சிக் குழுவினருக்கு பிரதமர் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
9 Dec 2024 9:40 PM IST3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர் : பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு
3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போரில் பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.
1 May 2023 7:53 AM ISTஉள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை 2,000 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு தகவல்
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை சுமார் 2,000 இந்தியர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
28 April 2023 5:25 AM ISTஉள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்பு - சவுதி அரேபியா நடவடிக்கை
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
24 April 2023 4:24 AM ISTதெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் பலி
தெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.
4 Feb 2023 10:38 PM ISTஎத்தியோப்பியாவில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போர்
ஆப்பிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
30 Dec 2022 2:57 AM ISTஎத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் - மெட்டா நிறுவனம் மீது கென்யாவில் வழக்கு
மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
15 Dec 2022 3:53 PM ISTதமிழ்நாட்டில் வசித்து வரும் தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைத்தது இலங்கை அரசு
இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.
6 Sept 2022 3:12 AM IST