பலத்த மழை எதிரொலி:  கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:  ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொதுமக்கள்

பலத்த மழை எதிரொலி: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் பொதுமக்கள்

போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
5 Nov 2022 12:15 AM IST