பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் காலமானார்.
15 Dec 2024 10:39 PM ISTதவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது - ஏ.ஆர்.ரகுமான் மகன்
ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது என்று ஏ.ஆர்.ஆர்.அமீன் கூறியுள்ளார்.
22 Nov 2024 6:36 PM ISTஎனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
என்னை சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாருமே நிம்மதியாக இல்லை என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
21 Nov 2024 5:59 PM ISTகீர்த்தி சுரேசுக்கு டிசம்பரில் திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வெளியாகி வருகிறது.
18 Nov 2024 12:30 AM ISTவாழ்க்கை வரலாற்றை ரஜினிகாந்த் எழுத உள்ளதாக தகவல்
ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
17 Nov 2024 11:56 PM ISTதனுஷ் விவகாரம்: நயன்தாராவிற்கு பிரபல நடிகை ஆதரவு
தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
16 Nov 2024 11:29 PM ISTஅபூர்வ வைரமே...தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஸ்ருதிஹாசன்
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.
7 Nov 2024 1:53 PM ISTசிக்னலில் நடிகை நிவேதா பெத்துராஜை ஏமாற்றி பணத்தை திருடி சென்ற சிறுவன்
நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.
3 Nov 2024 7:53 PM ISTபிரபல இசையமைப்பாளர் மகள் மீது பெண் குற்றச்சாட்டு
இசையமைப்பாளர் தேவாவின் மகள் மீது வீட்டில் குடியிருக்கும் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
22 Oct 2024 9:57 PM ISTவேட்டையன் படம் இணையத்தில் வெளியீடு - தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் இருவர் கைது
நடிகர் ரஜினிகாந்த நடித்து வெளியான வேட்டையன் சில தினங்களுக்கு முன்னர் திரையரங்களில் வெளியானது.
12 Oct 2024 3:24 AM ISTஜெயம் ரவியுடன் நெருக்கமா? கெனிஷா பிரான்சிஸ் மறுப்பு
ஜெயம் ரவியுடன் இருக்கும் நட்பு தொழில்முறை சார்ந்தது மட்டும்தான் என்று கெனிஷா கூறியுள்ளார்.
24 Sept 2024 10:00 PM ISTமோட்டார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
24 Sept 2024 4:46 PM IST