
அஜய் தேவ்கனின் "ரெய்டு 2" டீசர் வெளியீடு
அஜய் தேவ்கன் நடித்துள்ள ‘ரெய்டு 2’ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
28 March 2025 12:52 PM
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்திற்கு இந்தியாவில் தடை
சந்தியா சூரி இயக்கி, கடந்த ஆண்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட படம், 'சந்தோஷ்'.
28 March 2025 4:20 AM
ஜான்வி கபூருடன் நடிக்க தயங்கும் சல்மான் கான்
ஜான்வி கபூருடன் நடிக்க சல்மான் கான் தயக்கம் தெரிவித்திருக்கிறார்.
28 March 2025 3:03 AM
திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாஸ்?
பிரபாஸின் குழு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
28 March 2025 2:41 AM
கோபிசந்தின் 33-வது படத்தில் ரித்திகா நாயக்?
கோபிசந்தின் 33-வது படத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
28 March 2025 2:16 AM
`வீர தீர சூரன்'- தியேட்டரில் ரசிகர்கள் மோதல்
ராமநாதபுரத்தில் ‘வீர தீர சூரன்’ படம் பார்க்க குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
28 March 2025 1:48 AM
'எல் 2 எம்புரான்' உடன் 'சிக்கந்தர்' மோதுவது பற்றி சல்மான் கான் கருத்து
ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 பெரிய படங்கள் வெளியாகின்றன.
28 March 2025 1:26 AM
அண்ணாமலையார் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்
அண்ணாமலையார் கோவிலில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
28 March 2025 1:06 AM
நடிகர் சிவாஜி வீடு ஏலம் விவகாரம்...ஐகோர்ட்டில் நடிகர் பிரபு மனு தாக்கல்
அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
28 March 2025 12:50 AM
யோகி ஆதித்யநாத் பயோபிக் மோஷன் போஸ்டர் வெளியீடு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் படமொன்று உருவாகி வரும் நிலையில், அதன் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
27 March 2025 11:27 AM
'மூக்குத்தி அம்மன் 2' - நயன்தாராவுக்கு பதில் தமன்னாவா? - குஷ்பு விளக்கம்
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்பட்டது.
26 March 2025 8:01 AM
நடிகை சமந்தாவுக்கு ஷாக் கொடுத்த ரசிகர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார்.
26 March 2025 5:59 AM