சினிமா தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்டும் நடிகர் சிரஞ்சீவி

சினிமா தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்டும் நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிரஞ்சீவி சினிமா தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவதாக அறிவித்து உள்ளார்.
22 Aug 2022 4:14 PM IST