
டிராகன் படத்தின் "ரைஸ் ஆப் டிராகன்" வீடியோ பாடல் வெளியானது
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
24 March 2025 3:56 PM
"வீர தீர சூரன்" படத்தின் "அய்லா அலேலா" பாடல் வெளியீடு
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
24 March 2025 3:31 PM
பாவனா நடிக்கும் "தி டோர்" படத்தின் டிரெய்லர் வெளியீடு
பாவனா நடித்துள்ள “தி டோர்” படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
24 March 2025 2:35 PM
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு இன்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
24 March 2025 1:38 PM
டிக்கெட் முன்பதிவில் ரூ. 58 கோடி வசூலித்த மோகன்லாலின் "எம்புரான்"
பிருத்விராஜ் இயக்கி நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்க தொடங்கியுள்ளது.
24 March 2025 12:25 PM
"கண்ணப்பா" படத்தை ட்ரோல் செய்தால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் - நடிகர் ரகுபாபு
விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கண்ணப்பா’ படம் ஏப்ரல் 25ம் தேதி வெளியாகிறது
24 March 2025 11:57 AM
மூகாம்பிகை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
24 March 2025 10:51 AM
பெப்சி யூனியன் முன் நடிகை சோனா தர்ணா போராட்டம்
'ஸ்மோக்' என்ற பெயரில் உருவாகி வரும் வெப் தொடரின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை பெப்சி யூனியன் தரமறுப்பதாகக் கூறி நடிகை சோனா தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
24 March 2025 9:57 AM
"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24 March 2025 9:21 AM
சன்னி தியோலின் "ஜாத்" டிரெய்லர் வெளியானது
சன்னி தியோல், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள 'ஜாத்' படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.
24 March 2025 8:38 AM
கார் ரேஸில் வெற்றி - அஜித்துக்கு 'குட் பேட் அக்லி' இயக்குனர் வாழ்த்து
இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.
24 March 2025 12:48 AM
இத்தாலி கார் ரேஸில் அசத்திய அஜித்
இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.
23 March 2025 3:34 PM