
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் குஞ்சு முகமது கைது
பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இயக்குநர் குஞ்சு முகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 Dec 2025 12:09 PM IST
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை வெளியீடு
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது.
23 Dec 2025 6:59 PM IST
சிரஞ்சீவியின் புதிய படத்தில் மோகன்லால்
சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23 Dec 2025 5:17 PM IST
ஜேசன் சஞ்சய் இயக்கும் “சிக்மா” டீசர் வெளியானது
லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
23 Dec 2025 5:11 PM IST
“மார்க்” படத்தின் “காளி” பாடல் வெளியானது
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படம் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
23 Dec 2025 4:14 PM IST
“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது - மலேசிய அரசு நிபந்தனை
விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
23 Dec 2025 3:30 PM IST
மோகன்லாலின் “விருஷபா” படத்தின் “பெண்ணே” வீடியோ பாடல் வெளியானது
நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
23 Dec 2025 2:09 PM IST
நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் விடுவித்ததை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு
நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
23 Dec 2025 11:17 AM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.
22 Dec 2025 7:19 PM IST
ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.
22 Dec 2025 6:48 PM IST
ஜி.வி.பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மோர்டல்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
22 Dec 2025 6:28 PM IST
“காந்தாரா” படத்தின் வசூல் சாதனையை முறியடித்த “துரந்தர்”
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
22 Dec 2025 5:14 PM IST




