
சல்மான் கானின் "சிக்கந்தர்" புரோமோஷன் வீடியோ வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:47 PM
பிரபல தெலுங்கு நடிகரை காதலிக்கும் ரிது வர்மா!
தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவரை ரிது வர்மா காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 March 2025 10:39 AM
மூன்று 'கான்'களும் இணைந்து நடிப்பார்களா?.. அமீர் கான் விளக்கம்
அமீர் கான் தற்போது தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
18 March 2025 12:43 PM
ஸ்ரீலீலா நடித்துள்ள 'ராபின்ஹுட்' படத்தின் டிரெய்லர் அப்டேட்
ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள 'ராபின்ஹுட்' படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது.
17 March 2025 4:22 PM
'காந்தாரி' படப்பிடிப்பை நிறைவு செய்த டாப்ஸி பன்னு
கனிகா தில்லான் எழுதி தயாரிக்கும் 'காந்தாரி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
17 March 2025 3:24 PM
நடிகர் ஹரிஷ் கல்யாணின் புதிய பட அறிவிப்பு
நடிகர் ஹரிஷ் கல்யாண் 'லிப்ட்' பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
15 March 2025 11:48 AM
'பிரம்மாஸ்திரா 2' படம் நிச்சயம் வரும் - ரன்பீர் கபூர்
நடிகர் ரன்பீர் கபூர் 'பிரம்மாஸ்திரா 2' படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
15 March 2025 10:53 AM
பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்கும் சமந்தா
நடிகை சமந்தா தயாரிக்க உள்ள படத்தில் ஆண் பெண் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க உள்ளார்.
14 March 2025 12:14 AM
ஆடைகளை அவிழ்த்தால் வாய்ப்பு கிடைக்குமா? - சூப்பர் சிங்கர் ஷிவாங்கி
பட வாய்ப்புக்காக ஷிவாங்கி குட்டையான ஆடைகளை அணிகிறார் என்று பலரும் அவரை விமர்க்கின்றனர்.
13 March 2025 10:30 PM
'வார் 2' படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோஷன் காயம்
அயன் முகர்ஜி இயக்கி வரும் வார் 2 படப்பிடிப்பின் போது நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
12 March 2025 12:17 AM
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்
ஜெயிலர் 2 படத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 March 2025 9:34 PM
கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'பெருசு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2025 1:14 AM