மீண்டும் உருவாகும் 'அனகோண்டா' படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் அண்ட்- மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
22 Dec 2024 9:01 AM ISTஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஜெர்மனியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
21 Dec 2024 11:34 PM ISTஜெர்மனி: சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் பலி
ஜெர்மனியில் சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 5:05 AM ISTமத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு
மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
20 Dec 2024 1:47 AM ISTசென்னையில் 21-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
17 Dec 2024 7:00 PM ISTகிறிஸ்துமஸ், புத்தாண்டு: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
30 Nov 2024 1:57 AM ISTகார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
'வா வாத்தியார்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
6 Oct 2024 5:34 PM ISTராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய அப்டேட்
ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.
19 Sept 2024 3:21 PM ISTகிறிஸ்துமஸ் பண்டிகை: சிறை கைதிகள் 1,000 பேரை விடுவித்தது இலங்கை
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து சுமார் 1,000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
26 Dec 2023 10:38 AM ISTகேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை: மூன்று நாட்களில் ரூ.154 கோடிக்கு மதுபானம் விற்பனை
சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக, சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
26 Dec 2023 1:12 AM ISTஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு
நாட்டிற்கு கிறிஸ்தவர்கள் அளித்த பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது.
25 Dec 2023 7:01 PM ISTஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்த பாகிஸ்தான் அணியினர்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
25 Dec 2023 5:29 PM IST