சோழிங்கநல்லூர் அருகே சிலிண்டர் வெடித்து பழைய இரும்பு கடையில் தீ விபத்து

சோழிங்கநல்லூர் அருகே சிலிண்டர் வெடித்து பழைய இரும்பு கடையில் தீ விபத்து

சோழிங்கநல்லூர் அருகே சிலிண்டர் வெடித்து பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
5 April 2023 8:28 AM
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் 2 நாள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் 2 நாள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
24 Feb 2023 8:22 AM
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் ஸ்பிரே அடித்து டாக்டரிடம் கொள்ளை - 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் 'ஸ்பிரே' அடித்து டாக்டரிடம் கொள்ளை - 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்

சோழிங்கநல்லூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் முகத்தில் மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து கத்திரிக்கோல் முனையில் பணம் பறித்த சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 9:20 AM
சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jan 2023 9:14 AM
சோழிங்கநல்லூரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

சோழிங்கநல்லூரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

சோழிங்கநல்லூரில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
23 July 2022 6:19 AM
தரமணி - சோழிங்கநல்லூர் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் பணிகள் 2025-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள்

தரமணி - சோழிங்கநல்லூர் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் பணிகள் 2025-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள்

தரமணி - சோழிங்கநல்லூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயிலுக்கான உயர்த்தப்பட்ட பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து கூறியதாவது:-
7 Jun 2022 10:26 AM