சித்திரை மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு

சித்திரை மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு

நடை திறப்பையொட்டி ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
8 April 2024 4:27 AM IST