சீனா ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன்
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.
7 Oct 2024 1:08 AMசீனா ஓபன் டென்னிஸ்; கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இறுதிப்போட்டியில் கோகோ காப் - கரோலினா முச்சோவா ஆகியோர் மோத உள்ளனர்.
6 Oct 2024 4:22 AMசீனா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட அரினா சபலென்கா
அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
5 Oct 2024 6:21 AMசீனா ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப், ஸ்பெயினின் பவுலா படோசா உடன் மோத உள்ளார்.
4 Oct 2024 6:21 AMசீனா ஓபன் டென்னிஸ்: படோசா அரையிறுதிக்கு முன்னேற்றம்
சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது.
3 Oct 2024 8:59 AMசீனா ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் - ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோதினர்.
2 Oct 2024 1:14 PMசீனா ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது.
2 Oct 2024 11:12 AMசீனா ஓபன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெசிகா பெகுலா
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது.
1 Oct 2024 3:45 PMசீனா ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
1 Oct 2024 2:06 PMசீனா ஓபன் டென்னிஸ்; மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் - கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
1 Oct 2024 11:45 AMசீனா ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அரையிறுதிக்கு தகுதி
சினெர் காலிறுதியில் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
30 Sept 2024 2:15 PMசீனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அல்காரஸ் அரையிறுதியில் மெத்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
30 Sept 2024 12:46 PM