சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Nov 2024 6:45 PM ISTபெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா - சீனா இன்று மோதல்
அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
20 Nov 2024 6:58 AM ISTஇந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி: சீனாவை சேர்ந்தவர் கைது
பங்கு சந்தை குறித்து பயிற்சி எடுப்பதாக கூறி பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
19 Nov 2024 5:12 PM ISTசீனாவில் மீண்டும் கத்திக்குத்து: 8 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது.
17 Nov 2024 6:05 AM ISTசீனாவில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு
மத்திய சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
16 Nov 2024 1:00 PM ISTசீனா: உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் - 35 பேர் பலி
விளையாட்டு அரங்கம் அருகே நின்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 35 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
12 Nov 2024 6:32 PM ISTதென்சீனக்கடல் பகுதியில் எல்லையை வரையறுத்துள்ள சீனா
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் தங்களது எல்லையை வரையறுத்து சீனா வெளியிட்டுள்ளது.
11 Nov 2024 2:35 PM ISTஆன்லைனில் வசதியான பெண் அறிமுகம்... விநோத சடங்கால் ரூ.11 லட்சம் இழந்த சீனர்
திருமணத்திற்கு பின்பு எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்க, முன்னாள் கணவரின் ஆவியை திருப்திப்படுத்த வேண்டியது அவசியம் என லீ கூறியிருக்கிறார்.
10 Nov 2024 4:14 AM ISTதைவான் எல்லைக்குள் பறந்த 30-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள்
சீனாவின் அத்துமீறல் செயலுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
3 Nov 2024 9:06 PM ISTகிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற்ற சீனா: ரோந்து பணியை தொடங்கிய இந்தியா
கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெற்ற நிலையில் இந்தியா ரோந்து பணியை தொடங்கியுள்ளது.
1 Nov 2024 4:02 PM IST"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." - களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை
வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 7:40 AM ISTலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையில், இந்திய- சீன ராணுவத்தினர், படைகளை வாபஸ் வாங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நாளை தீபாவளி இனிப்பு பரிமாற்றம் நடைபெற இருக்கிறது.
30 Oct 2024 11:15 PM IST