
கூடலூர் அருகே கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் பலி
குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2025 10:27 AM
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: யூடியூபர் திவ்யா கைது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jan 2025 2:24 PM
சாதம் வடித்த கொதிநீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு
சாதம் வடித்த கொதிநீரில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
19 Jan 2025 8:56 AM
ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பா? - தமிழக அரசு விளக்கம்
ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
13 Dec 2024 8:25 AM
உ.பி: மருத்துவமனை தீ விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
24 Nov 2024 2:24 PM
உத்தரபிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து - பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
20 Nov 2024 5:14 PM
எதிர்பாராத விதமாக கார் கதவு மூடியதால் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி
குஜராத்தில் காரில் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
4 Nov 2024 11:42 AM
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Sept 2024 2:43 PM
கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுப்பு - மத்திய அரசு தகவல்
கடந்த 5 ஆண்டில் சிறப்பு குழந்தைகள் 1,404 பேர் தத்தெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2024 4:08 AM
செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து அக்காள், தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
9 July 2024 5:21 AM
கர்நாடகாவில் நடந்த கோர விபத்து: 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாப பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jun 2024 3:47 AM
குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் தந்தை தற்கொலை
பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என மனைவி கூறியுள்ளார்.
16 Jun 2024 9:23 PM