
பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பா? தமிழக அரசு விளக்கம்
பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
22 Nov 2024 2:37 PM
சென்னை: மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு
கணவரால் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதில் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
19 Nov 2024 4:46 PM
தனக்குத்தானே பிரசவம்: குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு
குழந்தை இறந்ததால் 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து செவிலியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
5 May 2024 2:48 AM
பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்
4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
21 April 2024 10:33 AM
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் சாவு
திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 6:45 PM
திருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா
திருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா
20 Aug 2023 2:54 AM
பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு: அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
பிரசவத்தில் தாய்- குழந்தை இறந்ததையடுத்து அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Jun 2023 9:53 AM
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
அன்னவாசல் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
8 May 2023 6:53 PM
குழந்தை பிறந்த பிறகும் தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கலாம்
குழந்தையை கவனிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், இருவருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையக்கூடும். இதனால் கணவன்-மனைவிக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான புரிதல் குறைந்து, நாளடைவில் இடைவெளி ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.
23 April 2023 1:30 AM
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு அடைந்ததாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
11 April 2023 3:37 PM
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்-குழந்தை சாவு - உறவினர்கள் சாலை மறியல்
சென்னையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை சாவு பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 April 2023 6:12 AM
குழந்தை பிறப்பு: சீன அரசின் விருப்பமும், இளம் தம்பதியரின் மனநிலையும்..
சீனாவின் மக்கள்தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது குறித்து சீன அரசு கவலை தெரிவித்துள்ளது.
23 Dec 2022 9:29 AM