சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்பு
சிக்கமகளூரு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக விக்ரம் அம்தே பதவி ஏற்றார்.
26 Aug 2023 12:15 AM ISTசிக்கமகளூரு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து; 2 பேர் பலி
சிக்கமகளூரு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
14 Oct 2022 12:30 AM ISTசிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் தகவல்கள் அடங்கிய புதிய செயலி; மந்திரி பைரதி பசவராஜ் தொடங்கி வைத்தார்
சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் தகவல்கள் அடங்கிய புதிய செல்போன் செயலியை மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் தொடங்கி வைத்தார்.
29 Sept 2022 12:15 AM ISTசிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.282 கோடி அளவுக்கு பாதிப்பு
சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.282 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 8:25 PM ISTசிக்கமகளூரு மாவட்டத்தில் குளங்கள் நிரம்பின; குளக்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு கட்டுப்பாடு
தொடர் கனமழையால் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பின. இதனால் குளக்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
16 July 2022 9:09 PM ISTசிக்கமகளூரு மாவட்டத்தில் 199 வீடுகள் சேதம்; கலெக்டர் ரமேஷ் தகவல்
சிக்கமகளூரு மாவட்டத்தில், கனமழைக்கு 199 வீடுகள் சேதமடைந்து உள்ளதாக கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
15 July 2022 8:59 PM IST