முதல்-மந்திரியின் சாம்ராஜ்நகர் பயணம்

முதல்-மந்திரியின் சாம்ராஜ்நகர் பயணம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) சாம்ராஜ்நகருக்கு வர இருந்த நிலையில், அவரது பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) வர உள்ளார்.
12 Dec 2022 12:50 AM IST