முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்...!
மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
23 Dec 2023 1:54 PM ISTஉண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!
பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
21 Dec 2023 9:00 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 'டிமான்டி காலனி 2' படக்குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி
புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
17 Dec 2023 5:09 PM IST