சத்தீஷ்கார்:  பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,055 கோடி வினியோகம்; முதல்-மந்திரி பூபேஷ் பாகல்

சத்தீஷ்கார்: பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,055 கோடி வினியோகம்; முதல்-மந்திரி பூபேஷ் பாகல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சத்தீஷ்காரில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2,055 கோடியை வினியோகித்து இருக்கிறோம் என முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இன்று கூறியுள்ளார்.
20 Aug 2023 10:12 PM IST