புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 11:10 PM IST3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:53 PM ISTமராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்பு
அடுத்த முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
4 Dec 2024 12:24 PM ISTபுதுச்சேரியில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு: முதல்-மந்திரி
புதுச்சேரியில் 50 செ.மீ. அளவுக்கு இரவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
1 Dec 2024 3:00 PM ISTஉலக எய்ட்ஸ் தினம்: எச்.ஐ.வி. தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதியேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Nov 2024 12:35 PM ISTமுதல்-அமைச்சர் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
29 Nov 2024 3:00 PM ISTமுதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு: ஜனவரி 25-ம் தேதி நடைபெறும் - அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு
முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
28 Nov 2024 9:56 AM ISTகனமழை முன்னெச்சரிக்கை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2024 2:56 PM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்கும் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
24 Nov 2024 1:09 PM ISTகாஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
காஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
22 Nov 2024 5:03 PM ISTமணிப்பூர் கலவரம்: இம்பாலில் ஊரடங்கு அமல்; முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
மணிப்பூரில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவதற்கான உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
18 Nov 2024 11:02 AM ISTமணிப்பூரில் 6 பேர் பலி எதிரொலி; முதல்-மந்திரியின் வீடு முற்றுகை, இணையதள சேவை முடக்கம்
மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங்கின் மருமகன் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மற்றும் பிற பொருட்கள் மீது தீ வைக்கப்பட்டது.
17 Nov 2024 7:33 AM IST