சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் நட தடை
15 நாட்களுக்கு கோவிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சிதம்பரம் சார்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
4 Nov 2024 3:18 PM ISTபுதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு: அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
4 Nov 2024 7:45 AM ISTகோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை - எச்.ராஜா
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு எச். ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 2:42 PM IST2 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம்: தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத்துறை குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
19 Sept 2024 7:56 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவில்: வரவு, செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு, செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 8:27 PM ISTகனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வசூல் - பெண் பக்தர் புகார்
மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஜெயசீலாவிடம் கூறினார்.
30 Aug 2024 11:11 AM ISTமும்மூர்த்திகள் அருளும் ஆலயம்.. சிதம்பரம் ஆலயத்தின் சிறப்புகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தின்போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார்.
10 July 2024 11:16 AM ISTசிவ பெருமானின் ஐந்தொழில் தாண்டவங்கள்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும், சிவ பெருமான் ஒருசேர செய்யும் இடமாக சிதம்பரம் நடராஜர் ஆலயம் திகழ்கிறது.
9 July 2024 4:05 PM ISTமாசி மாத மகாபிஷேகம்.. சிதம்பரம் நடராஜமூர்த்திக்கு தனபூஜை
சிதம்பரம்:உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் உலக நன்மை கருதி நடைபெறவுள்ள அதிருத்ர யாகம் மற்றும் மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு...
22 Feb 2024 3:58 PM ISTசிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் - காவல்துறை பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
பக்தர்கள் இடையூறு இல்லாமல் தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 6:26 AM IST"சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல" - அமைச்சர் சேகர்பாபு
பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
4 Jan 2023 11:46 PM IST"சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்றும் நோக்கில் அறநிலையத்துறை செயல்படவில்லை" - அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா குறித்த ஆவணம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
16 Nov 2022 4:47 PM IST