சத்தீஸ்கர்: சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் பரிதாப பலி: பலர் படுகாயம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
22 Dec 2024 6:22 AM ISTவனப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை மிதித்து 3 கரடிகள் உயிரிழப்பு
வனப்பகுதியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியை மிதித்து 3 கரடிகள் உயிரிழந்தன.
21 Dec 2024 4:11 AM ISTசத்தீஷ்காரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் - 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்
சத்தீஷ்காரில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
20 Dec 2024 3:14 PM ISTசத்தீஷ்கார்: சொகுசு கார் - லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலி
சொகுசு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
16 Dec 2024 11:08 AM IST'ஆயுதங்களை கைவிட்டு சரணடையுங்கள், இல்லையேல்...' - நக்சலைட்டுகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை
ஆயுதங்களை கைவிட்டு சரணடையும்படி நக்சலைட்டுகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Dec 2024 7:53 PM ISTசத்தீஷ்காரில் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
13 Dec 2024 12:23 PM ISTசத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
12 Dec 2024 4:08 PM ISTசத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
12 Dec 2024 11:47 AM ISTசத்தீஷ்கார் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு - மாணவி உயிரிழப்பு
சத்தீஷ்காரில் பள்ளியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
10 Dec 2024 9:31 PM ISTஉளவாளி என்ற சந்தேகத்தில் அங்கன்வாடி உதவியாளரை கொன்ற நக்சலைட்டுகள்
அங்கன்வாடி உதவியாளரை கொன்ற நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
7 Dec 2024 1:09 PM ISTசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் 3 பாதுகாப்புப்படையினர் காயம்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் 3 பாதுகாப்புப்படையினர் காயமடைந்துள்ளனர்.
6 Dec 2024 1:46 PM ISTசத்தீஷ்காரில் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம்; நக்சலைட்டுகள் ஒழிப்பு பற்றி ஆலோசனை
சத்தீஷ்காரில் பாதுகாப்புக்கான சவால்கள் மற்றும் வளர்ச்சியை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை கையாளுவதில் அரசின் உள்ளார்ந்த ஈடுபாட்டை அமித்ஷாவின் இந்த பயணம் எடுத்து காட்டுகிறது.
5 Dec 2024 11:05 PM IST