செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி: ரூ.95 லட்சத்தில் பொய்கை குளத்தை தூர்வாரி நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ரூ.95 லட்சத்தில் வடக்கு மாமல்லபுரம் பொய்கை குளத்தை தூர்வாரி, நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைத்து அழகுபடுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
23 Jun 2022 2:46 PM ISTமாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணி குறித்து பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி அவசர கூட்டம் நடந்தது.
19 Jun 2022 2:34 PM ISTமாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி 5 ஏக்கரில் 2,000 வாகனங்கள் நிறுத்துமிடத்தை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போக்குவரத்து, மின் வசதி, சுகாதார குழு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 Jun 2022 10:23 AM ISTசெஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - பேரூராட்சி துறை ஆணையர் பங்கேற்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் பங்கேற்றார்.
12 Jun 2022 1:58 PM ISTசெஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு வீரங்கள் தங்கும் ஓட்டல்களில் பணிபுரியும் ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என சுகாதார குழுத்தலைவர் அறிவுறுத்தினார்.
10 Jun 2022 6:02 PM ISTசெஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி இன்னசென்ட் திவ்யா, இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Jun 2022 3:15 PM IST