சுரங்கப்பாதை அமைக்கும் பணி: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்

சுரங்கப்பாதை அமைக்கும் பணி: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்

சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 May 2023 12:10 PM IST