மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சக்திவேல் உயிரிழந்தார்.
30 Nov 2024 8:39 PM ISTசென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்
மெட்ரோ ரெயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 Nov 2024 8:24 PM ISTமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உதவ வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அரசு உடனடியாக அகற்ற வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
30 Nov 2024 2:56 PM ISTசென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2 Nov 2024 9:35 AM ISTகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? பாலச்சந்திரன் விளக்கம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 3:58 PM ISTசென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?
சென்னையில் 412 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
16 Oct 2024 2:29 PM ISTசென்னையில் வெளுத்து வாங்க காத்திருக்கும் அதி கனமழை.. 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
16 Oct 2024 5:32 AM ISTசென்னை மழை எதிரொலி.. இன்று ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விபரம்
தொடர் மழை காரணமாக சென்னையில் சில ரெயில்கள் சேவை இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன.
16 Oct 2024 4:45 AM ISTஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்.. ரெயில்கள் வருமா? என கேள்வி
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
16 Oct 2024 12:43 AM ISTஇரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 8:41 PM ISTசென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 5:54 AM ISTசென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
11 Jun 2024 9:25 PM IST