சென்னை - மைசூரு இடையே செல்லும் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது

சென்னை - மைசூரு இடையே செல்லும் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது

இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்
7 Nov 2022 7:59 AM IST