அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட்டு கேள்வி
தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Dec 2024 3:46 PM ISTதனுஷ் தொடர்ந்த வழக்கு - நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
27 Nov 2024 12:22 PM ISTபாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது - சென்னை ஐகோர்ட்டு தடை
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
19 Nov 2024 1:09 PM ISTடாஸ்மாக் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
12 Nov 2024 12:42 PM IST'கங்குவா' படம் வெளியாவதில் சிக்கல் - தயாரிப்பு நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
11 Nov 2024 10:10 PM ISTமருத்துவர்கள், மருத்துவமனைகள் விளம்பரம் செய்ய தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
9 Nov 2024 7:28 PM ISTஅதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்கு: நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
7 Nov 2024 5:42 PM ISTதிருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ - பெண் அறங்காவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
திருவேற்காட்டில் உள்ள கோவிலில், அறங்காவலர் மற்றும் சில பெண்கள் இணைந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
18 Oct 2024 5:35 AM ISTரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி
தனக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 5 கிரவுண்ட் நிலத்தை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.
8 Oct 2024 5:38 PM ISTஅணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு
ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2024 1:59 AM ISTகுழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு
குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
23 Sept 2024 12:06 PM ISTபுதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு; ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கு
புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
21 Sept 2024 6:59 AM IST