கோடை காலத்தில் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு எதிரொலி: சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதத்துக்கு கீழ் குறைந்தது
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கு கீழ் குறைந்தது.
1 Jun 2023 11:57 AM ISTசென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 300 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது.
12 May 2023 6:41 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire