பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற ஐ.ஜி. க்கு பிடிவாரண்ட்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
23 Nov 2024 12:14 AM ISTநடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் 27-ம் தேதி தீர்ப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
21 Nov 2024 11:47 AM ISTஎடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை: தயாநிதி மாறன் பதில் மனு
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
19 Sept 2024 12:20 PM ISTநடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.
22 Dec 2023 2:59 PM ISTபிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு உத்தரவு
பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
31 July 2023 3:09 PM ISTகோவில்களில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
கோவில்களில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2022 8:56 PM IST