சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம்.!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம்.!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Oct 2023 6:37 PM IST