சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு...அவசரமாக தரையிறக்கம்
அந்தமான் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
21 Dec 2024 1:57 PM ISTசென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
17 Dec 2024 9:53 PM ISTரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.14.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:49 PM ISTசென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.7.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
17 Dec 2024 9:15 AM ISTசென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்த முயற்சி - ஊழியர் உள்பட 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தை நூதன முறையில் கடத்த முயன்ற ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Dec 2024 5:11 PM ISTசென்னை விமான நிலையத்தில் கூரையில் இருந்து அருவி போல் கொட்டும் மழைநீர் - பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் கூரையில் இருந்து அருவி போல் மழைநீர் கொட்டுவதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
12 Dec 2024 3:00 PM ISTதொடர் மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு
தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 8:56 AM ISTசென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்தன.
11 Dec 2024 11:32 AM ISTமலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 5,400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையை சேர்ந்த 2 பயணிகளை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 Dec 2024 4:03 PM ISTபுயல் பாதிப்பு: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்
சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
30 Nov 2024 5:55 PM ISTதொடர் கனமழை: சென்னை விமான நிலையம் மூடல்
இன்று மாலை 5 மணி வரை சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 11:33 AM ISTமோசமான வானிலை: சென்னையில் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்
சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.
26 Nov 2024 12:53 PM IST