
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - தீர்மானம் நிறைவேற்றம்
200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன.
19 Dec 2025 2:17 PM IST
காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
19 Dec 2025 1:24 PM IST
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு நாளை முதல் தடை
சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 Dec 2025 12:07 PM IST
சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது - அண்ணாமலை கண்டனம்
செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 11:09 AM IST
சென்னை மாநகராட்சியின் கட்டுமான வழிகாட்டுதல்களை பின்பற்றிட வேண்டும்: மீறினால் அபராதம்
சென்னையில் வருகிற 22ம் தேதி முதல் இவ்வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
19 Dec 2025 10:34 AM IST
சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளியின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
19 Dec 2025 9:27 AM IST
சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சென்னை புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
19 Dec 2025 8:51 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
19 Dec 2025 6:30 AM IST
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
19 Dec 2025 6:10 AM IST
சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்; 550 பேர் கைது
சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Dec 2025 4:55 AM IST
என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்படாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Dec 2025 3:34 PM IST
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
18 Dec 2025 1:19 PM IST




