கள்ளக்காதலை கண்டித்த மாமியார் கொலை - கள்ளக்காதலன், தோழியுடன் மருமகள் கைது
கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை கொலை செய்த மருமகளை, கள்ளக்காதலன், தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2024 10:10 PM ISTசெங்கல்பட்டில் 273 ஏரிகள் முழுமையாக நிரம்பின
செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன.
2 Dec 2024 9:27 AM ISTசெங்கல்பட்டு: மேடவாக்கம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
மேடவாக்கம் அரசு பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
27 Nov 2024 5:28 PM IST'எங்களது சேவை விவசாயிகளுக்கு ஒரு அணில் சேவையாக இருக்கும்' - நடிகர் கார்த்தி
'மண் நல புரட்சிப் பாதை' என்னும் நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கார்த்தி கலந்து கொண்டார்.
26 Nov 2024 2:40 PM ISTசெங்கல்பட்டு: மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
24 Nov 2024 6:21 PM ISTபராமரிப்பு பணி: கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் இன்று பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Nov 2024 7:36 AM ISTஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இளைஞர் தற்கொலை
ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
23 Oct 2024 2:36 PM ISTவிடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை நோக்கி வருவதால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
8 Sept 2024 5:41 PM ISTசெங்கல்பட்டு அனுமந்தாபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தாபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயமடைந்தார்.
1 Sept 2024 10:44 AM ISTசெங்கல்பட்டு: பொத்தேரியில் கஞ்சா வேட்டை.. 30 மாணவர்கள் கைது
தங்கும் விடுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
31 Aug 2024 9:50 AM ISTதிருவிடந்தை கடற்கரை பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா
இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.
15 Aug 2024 4:42 PM ISTஅரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் காயம்... செங்கல்பட்டு அருகே பரபரப்பு
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவிகள் காயமடைந்தனர்.
8 Aug 2024 7:58 PM IST