ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக மும்பை மாடல் அழகியிடம் பண மோசடி

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக மும்பை மாடல் அழகியிடம் பண மோசடி

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பை மாடல் அழகியிடம் ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jan 2023 11:40 PM GMT