கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி

கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி நடந்தது. அந்த பணத்தை போலீசார் மீட்டனர்.
30 Aug 2022 8:34 PM IST