ஒடிசா: அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 77 லட்சம் மோசடி... வியாபாரி கைது

ஒடிசா: அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 77 லட்சம் மோசடி... வியாபாரி கைது

ஒடிசாவை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.77.26 லட்சத்தை மோசடி செய்த வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
16 March 2025 3:26 PM
ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி

ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி

கோவையில் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Oct 2023 8:15 PM
பிரிந்து போன காதலியை சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் ஜோதிடர்

பிரிந்து போன காதலியை சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் ஜோதிடர்

பெங்களூருவில் பிரிந்து போன காதலியை மீண்டும் சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் பறித்த ஆன்லைன் ஜோதிடரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
26 Sept 2023 8:33 PM
குறும்படம் எடுப்பதாக வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய்-மகன்

குறும்படம் எடுப்பதாக வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய்-மகன்

குறும்படம் எடுப்பதாக வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த சுஜாதாவை போலீசார் கைது செய்தனர்.
10 Sept 2023 9:15 AM
தட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி

தட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி

தட்சிண கன்னடாவில் மத்திய அரசு பணம் வழங்குவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Sept 2023 6:45 PM
வடிவேலு பட பாணியில், கணவரை ஏமாற்றி விட்டு 5-வது காதலனுடன் ஓடிப்போன பெண்...!

வடிவேலு பட பாணியில், கணவரை ஏமாற்றி விட்டு 5-வது காதலனுடன் ஓடிப்போன பெண்...!

தனது மனைவி 4 முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடியதாகவும் தற்போது 5-வது முறையாக ஓடிவிட்டதாகவும் அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
23 July 2023 5:31 AM
நான் அவன் இல்லை பட பாணியில் 15 பெண்களை மணந்து மோசடி செய்த கல்யாண மன்னன்

'நான் அவன் இல்லை' பட பாணியில் 15 பெண்களை மணந்து மோசடி செய்த 'கல்யாண மன்னன்'

'நான் அவன் இல்லை' பட பாணியில் 15 பெண்களை மணந்து மோசடி செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 6:45 PM
பணம் வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றிய துணை ஒப்பந்ததாரர் கைது

பணம் வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றிய துணை ஒப்பந்ததாரர் கைது

ரூ.25 லட்சத்தை வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றிய துணை ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
26 Jun 2023 8:06 AM
25 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி மோசடி

25 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி மோசடி

25 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி மோசடி செய்த சேலம் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2023 8:09 PM
வேலூர் வாலிபரிடம் ரூ 7 லட்சம் மோசடி

வேலூர் வாலிபரிடம் ரூ 7 லட்சம் மோசடி

இந்திய ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி வேலூர் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்
20 Sept 2022 6:45 PM
80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி- ஒருவர் கைது

80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி- ஒருவர் கைது

மின் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்பி 80 பேரிடம் ரூ.1 கோடி நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.
10 July 2022 5:41 PM